பாகிஸ்தானில் பண மோசடி வழக்கில் பிரதமர் மற்றும் அவரது மகனை கைது செய்ய புலனாய்வு அமைப்பு அனுமதி வேண்டியுள்ளது. பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு பண மோசடி வழக்கில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரின் மகனை கைது செய்ய அனுமதி வேண்டியுள்ளது. இதற்கு முன்பு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக வதந்தி பரவியதால் அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பணமோசடி செய்த வழக்கில் ஷபாஸ் ஷெரீபை கைது செய்ய புலனாய்வு […]
Tag: # Pakisthan
இந்தியா அமெரிக்காவினை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. இந்தியா சீன எல்லை பிரச்சனை காரணமாக ஏற்பட்ட ராணுவ போரில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.இதன் மூலம் சீனாவிற்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டது என கூறப்பட்டது.டிக் டாக் செயலியினை பதிவிறக்கம் செய்வதில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா அதை தடை செய்ததன் மூலம் சுமார் […]
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரரான ஸஃபார் சர்ஃபராஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடது கை பேட்ஸ்மேனான இவர் இதுவரை 15 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி சில சாதனைகளையும் […]
பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை?
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்குகளில் ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ஜெயஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் விரைவில் விடுதலை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. மும்பை, புல்வாமா தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த குற்றத்திற்காக கடந்தாண்டு கைது செய்யப்பட்டு, லாகூரில் உள்ள கோர்ட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து நடைபெற்று இந்த இரண்டு வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கிய லாகூர் உயர்நீதிமன்றம், ஹபீஸ் சயீத், […]
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தரப்பில் இருந்து அடிக்கடி, அத்துமீறி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகிறது. இத்தாக்குதலுக்கு இந்தியாவும் தனது பதிலடியை கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியா , பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் இருந்துவருகின்றன. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் உரி என்னும் பிரிவில் அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் போர்நிறுத்த […]
தலைநகர் டெல்லியிலும் சில வட மாநிலங்களிலும் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரமான டெல்லி மற்றும் வட மாநிலங்களில் திடீரென நில அதிர்வு உண்டானது. மேலும், ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள இந்துகுஷ் என்ற மலை பகுதியிலும் 190 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.3 என்று ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதை தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் உள்ள என்.சி.ஆர். தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் சில வடமாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இதன் […]
பாகிஸ்தான் கண்டம் விட்டு கண்டம் பாயும் கஷ்ணவி ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது . பாகிஸ்தான் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் கஷ்ணவி ஏவுகணையை பலுசிஸ்தானில் உள்ள சான்மியானி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது . இந்த கஷ்ணவி ஏவுகணை சோதனையை முன்னிட்டு கராச்சி விமான நிலையத்தில் இருந்து மூன்று சர்வதேச மார்கங்களுக்கான வான்வழி சேவை வரும் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது . மேலும் , காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்கி உலகநாடுகளின் ஆதரவை பெற பாகிஸ்தான் செய்த முயற்சிகள் […]
இந்தியா மீது பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தினால் மறக்க முடியாத பதிலடியை இந்தியா கொடுக்கும் என்று வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார். ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த விழாவில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசும் போது, இந்தியா எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது கிடையாது.வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வந்து தாக்குதல் நடத்திய போதும் நாம் யாரையும் தாக்கவில்லை. ஆனால், யாராவது இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றால் அவர்கள் வாழ்நாளில் […]
இந்தியா நெருப்புடன் விளையாடி வருகின்றது என்று பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.மேலும் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு உலக நாடுகளிடம் ஆதரவு கேட்கும் […]
அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் காஷ்மீர் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் இரு நாடும் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார் . காஷ்மீர் பிரச்சினை என்பதை இந்தியா பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு பிரச்சினை என்ற தங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் காஷ்மீர் பிரச்சனையில் இருதரப்பு பேச்சுவார்த்தை உதவ தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் ஏற்கனவே தெரிவித்த நிலையில் , அது இரு தரப்பு பிரச்சனை என்றும் காஷ்மீர் தொடர்பாக […]
இந்தியா மீது மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் என்ற உளவுத் துரையின் எச்சரிக்கையை அடுத்து இந்திய கப்பற் படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது . அண்மையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் வகையிலான சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டது. இதனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக மற்றும் தூதரக உறவை முறித்துக் கொண்டது . இதன்பின் , காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக பாகிஸ்தான் […]
ஜம்மு விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து , காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும் நேற்று இந்திய தூதரை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளதாகவும் , இந்தியாவுடன் வர்த்தக உறவை […]
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது.மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. […]
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் பொறுமையை கடைபிடிக்குமாறு ஐநா வலியுறுத்தியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்,இந்தியாவுக்கான […]
இந்திய நாட்டிற்க்கான பாகிஸ்தான் தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 – ஐ ரத்து செய்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது.மேலும் இதோடு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதற்க்கு சீனா மற்றும் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இந்தியாவுக்கான […]
காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி நெடுகிலும் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை ரஜோரி மாவட்டத்தில் டெல்டார், பியூக்கிய,சுண்டர்பணி, குரு செக்டார் உள்ளிட்ட இடங்களிலும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரரான நாயக் கிஷன் லால் […]
பாகிஸ்தானின் குடியிருப்பு பகுதியில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி நகரில் உள்ள கார்ரிசன் நகரில் அந்நாட்டின் ராணுவத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பைலட்கள் உள்பட 17 பேர் பலியாகி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் பலியானவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள் என்றும் , இந்த விபத்தால் 20 பேர் காயம் அடைந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இந்த விபத்து ஏற்பட என்ன […]
பாகிஸ்தான் 2022_ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளியில் செல்லப்போகும் முதல் பாகிஸ்தான் தேர்வு 2020 பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது இந்தியா தனது இரண்டாவது சந்திரனை ஆய்வு விண்கலமான சந்திரயான்-2 கடந்த 22ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இதை தொடர்ந்து பாகிஸ்தான் 2020 நிலவுக்கு பாகிஸ்தான் ஒருவரை அனுப்பி அனுப்புவதாக அறிவித்தது. சீனாவில் ஏவுதல் தொழில்நுட்பத்துறை ஆக உதவியோடு இதைச் செய்ய […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற மோடியும் , இம்ரான்கானும் 9 மணி நேரம் ஒரே அறையில் இருந்து எவ்வித பேச்சும் இல்லாமல் அமைதியாக இருந்துள்ளனர். ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் ஒரே இடத்தில் ஓன்று கூடினர். ஷாங்காய் மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை […]
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் இம்ரான்கான் பரஸ்பரம் சந்தித்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உட்பட பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் ஒரே இடத்தில் ஓன்று கூடினர். ஷாங்காய் மாநாட்டின் போது பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக கைவிடாதவரை, பேச்சுவார்த்தை நடத்தப்பட வாய்ப்பு […]
பாகிஸ்தானில், ஹெச்ஐவி கிருமி தொற்று கொண்ட ஊசியால் எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவரைபோலீசார் கைதுசெய்தனர். பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் முசாஃபர் கங்காரோ.இவர் ராட்டோரேடோவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார் . இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் . தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு ஹெச்ஐவி கிருமி தொற்றுள்ள ஊசியை போட்டுள்ளார் .இதன் மூலம் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .அதில் 65 பேர் குழந்தைகள். இதனையறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் புகாரளிக்க காவல் துறையினர், அவனை கைது செய்து […]
இந்தியா விமானப் படை பாகிஸ்தான் நாட்டின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதரத்தை வெளியிட்டுள்ளது. ஜம்மு மாநிலத்தின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட CRPF வீரர்கள் தற்கொலை படை மூலமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் அதிகாலையில் இந்தியா இந்த தாக்குதலை நடத்தியது. தாக்குதல் நடந்த அன்றே இந்திய எல்லைக்குள் பதிலடி தாக்குதல் கொடுக்க பாகிஸ்தான் விமானப்படையின் F-16 ரக போர்விமானங்கள் அத்துமீறி […]