வங்கதேச அணி பேட்டிங் செய்யும் போது கேப்டன் ஷகிப் அல் ஹசன் அவுட் ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய சூப்பர் 12 போட்டிகள் இன்றோடு முடிவடைந்து விட்டது. கடைசியாக 3 போட்டிகள் நடந்தது. இதில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து அரையிறுதிக்கு செல்லாமல் பரிதாபமாக வெளியேறியது.. பின்னர் […]
Tag: #PAKvBAN
வங்கதேச அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது. இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்ததால் தென் ஆப்பிரிக்க […]
சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 128 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்கதேச அணி. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது. இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் […]
இன்று நடைபெறும் கடைசி சூப்பர் 12 போட்டியில் அரை இறுதிக்கு செல்ல 4 அணிகள் மல்லு கட்டுகின்றன.. ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்றோடு முடிவுக்கு வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் இடம்பெற்றன. […]
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. பாகிஸ்தான் – வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ராவில்பிண்டியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 233 ரன்களும், பாகிஸ்தான் அணி 445 ரன்களும் எடுத்தன. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 143, ஷான் மசூத் […]
உலக கோப்பையில் பாபர் அசாம் 474 ரன்கள் விளாசி, 27 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். உலக கோப்பை போட்டியில் நேற்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 315 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தான் வீரர் […]
பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி வருகிறது. அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏனென்றால் பாகிஸ்தான் 400 ரன்கள் குவிக்து, வங்கதேச அணியை 84 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி அதிசயம் நிகழ்ந்தால் தான் வாய்ப்பு. இந்நிலையில் தொடக்க வீரர்களாக பக்கர் சமானும், இமாம் உல்- ஹக்கும் […]