Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : 38ல் ஆல் அவுட்…. 155 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்திய பாகிஸ்தான்..!!

ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.. 2022 ஆசிய கோப்பை தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் இரு அணிகளுமே இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி நேற்று இரவு  7: 30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvHK : 38 ரன்னில் ஆல் அவுட்…. ஹாங்காங்கை சுருட்டி வீசி….. சூப்பர் 4க்குள் நுழைந்த பாகிஸ்தான்….!!

ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2022 ஆசிய கோப்பை தொடரில் தங்களது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் இரு அணிகளுமே இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி 7: 30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது இதையடுத்து பாகிஸ்தான் அணியில் துவக்க வீரர்களாக  கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvHK : ரிஸ்வான் – ஃபகர் ஜமான் அதிரடி….. கடைசியில் மிரட்டிய குஷ்தில் ஷா…. ஹாங்காங்கிற்கு இமாலய இலக்கு..!!

ஆசியக்கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 193 ரன்கள் குவித்துள்ளது. 2022 ஆசிய கோப்பை முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் இரு அணிகளுமே இந்தியாவிடம் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் – பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி 7: 30 மணிக்கு மோதியது. இதில்  டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச முடிவு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvHK : மீண்டும் ஏமாற்றிய பாபர் அசாம்…. தலையில் கைவைத்த ரசிகர்கள்…. 6 ஓவர் முடிவில் 40/1..!!

ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். 2022 ஆசிய கோப்பை  முதல் ஆட்டத்தில் பரம எதிரியான இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான், இன்று ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 6ஆவது ஆட்டத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஹாங்காங் அணி கடந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தாலும், வெற்றிக்காக அந்த அணி போராடியது. இந்திய அணி 192 ரன்கள் எடுத்திருந்தாலும், ஹாங்காங் 152 ரன்கள் எடுத்து மிரட்டியது. […]

Categories

Tech |