Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

22 வயது….. 50 விக்கெட்டுகள்…. சர்வதேச டி20 போட்டிகளில் ஷாஹீன் அஃப்ரிடி புதிய சாதனை..!!

22 வயது மற்றும் 211 நாட்களில், ஆட்டத்தின் மிகக் குறுகிய வடிவத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் அப்ரிடி.. ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

106 மீட்டர் சிக்ஸ்.! என்கிடி பந்தை பறக்க விட்ட பாக் வீரர்…. வைரலாகும் வீடியோ..!!

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 ஸ்டேஜில் பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் பேட்டர் இப்திகார் அகமது மிக நீண்ட சிக்ஸரை அடித்தார். ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷதாப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தென்னாப்பிரிக்கா 108க்கு ஆல் அவுட்…! டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி..!!

தென்னாப்பிரிக்க அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்திய நேரப்படி 1:30 மணிக்கு பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பாபர் அசாமுடன் முகமது ஹாரிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvSA : சிட்னியில் மழை…. தென்னாப்பிரிக்காவுக்கு 5 ஓவர்களில் 73 ரன்கள் தேவை….!!

சிட்னியில் மழை பெய்ததால் தென்னாப்பிரிக்காவுக்கு 5 ஓவர்களில் 73 ரன்கள் தேவைப்படுகிறது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்திய நேரப்படி 1:30 மணிக்கு பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் 4 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பாபர் அசாமுடன் முகமது ஹாரிஸ் ஜோடி சேர்ந்தார். இதில் அதிரடியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : 43/4….. மீண்டும் ஏமாற்றிய பாபர்…. இப்திகார், ஷதாப் அதிரடி அரைசதம்…. தென்னாப்பிரிக்காவுக்கு 186 ரன்கள் இலக்கு..!!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று இந்திய நேரப்படி 1:30 மணிக்கு பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய முகமது ரிஸ்வான் பார்னெல் வீசிய முதல் ஓவரிலேயே 4 ரன்னில் ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvSA : பரபரப்பான போட்டி…. “மில்லர் இல்லை”….. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு.!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் ஆறு அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் ஆறு அணிகள் என மொத்தம் 12 அணில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்றைய அனல் பறக்கும் போட்டி….. புரோட்டீஸ் vs பாகிஸ்தான் மோதல்..!!

டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. 2022 டி20 உலகக் கோப்பையில் தோற்கடிக்கப்படாத ஒரே அணியான தென்னாப்பிரிக்கா, இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு (நவம்பர் 3ஆம் தேதி) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 36வது போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. புரோட்டீஸ் 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், தனது முதல் 2 ஆட்டங்களில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வேயிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான், நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை […]

Categories

Tech |