Categories
கிரிக்கெட் விளையாட்டு

“474 ரன்கள் விளாசிய பாபர் அசாம்” 27 ஆண்டுகால சாதனை முறியடிப்பு..!!

உலக கோப்பையில் பாபர் அசாம் 474 ரன்கள் விளாசி,  27  ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். உலக கோப்பை போட்டியில் நேற்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 315 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தான் வீரர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி துளியும் வாய்ப்பில்லை…. பாகிஸ்தான் 315 ரன்கள் குவிப்பு…!!

பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில்  பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி வருகிறது. அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் டாஸ் வென்ற வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏனென்றால் பாகிஸ்தான் 400 ரன்கள் குவிக்து,  வங்கதேச அணியை 84 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி அதிசயம் நிகழ்ந்தால் தான் வாய்ப்பு. இந்நிலையில் தொடக்க வீரர்களாக பக்கர் சமானும், இமாம் உல்-  ஹக்கும் […]

Categories

Tech |