Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3 மேட்ச்லயும் சொதப்பல்…! ரோஹித்துடன் பன்ட்டை ஓப்பனிங் ஆட வைங்க…. ராகுலை உட்கார வைங்க…. வாசிம் ஜாஃபர் விருப்பம்..!!

கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க இடத்தில் பேட் செய்யும் வாய்ப்பை பன்ட்டுக்கு வழங்க வேண்டும் என்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாஃபர் கூறுகிறார்.. 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது, மேலும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்ததன் மூலம் வெற்றிகரமான வேகத்தை பெற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் மென் இன் ப்ளூ அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை, ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஹூடாவை ஏன் கொண்டு வந்தீங்க…. பண்டுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்….. ஆச்சரியமடைந்த வாசிம் ஜாஃபர்..!!

ஹூடாவுக்குப் பதிலாக ரிஷப் பண்டை இந்தியா தேர்வு செய்திருக்கலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது, மேலும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை தோற்கடித்ததன் மூலம் வெற்றிகரமான வேகத்தை பெற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் மென் இன் ப்ளூ அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை, ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் அக்சர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடாவைக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

4, 9, 9…. இப்டி ஆடுனா எப்படி?…. ஐபிஎல் மட்டும் தான் அடிப்பீங்க…. போதும் பண்ட்டை ஏறக்குங்க….. கே.எல் ராகுலை கலாய்க்கும் ரசிகர்கள்..!!

கே எல் ராகுலை நீக்கிவிட்டு ரிசப் பண்ட்டை கொண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்க அணியை எதிர்கொண்டது இந்திய அணி. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதுவும் சூரியகுமார் யாதவியின் சிறப்பான ஆட்டத்தால் தான் இந்த ஸ்கோரே வந்தது. சூர்யகுமார் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அய்யய்யோ..! லட்டு கேட்சை கோட்டை விட்ட பின் சிரித்த கோலி…. அஸ்வின் ஷாக்…. தலையில் கை வைத்த ரோஹித்… என்னதான் நடந்துச்சு..!!

12வது ஓவரில் தென்னாப்பிரிக்கா வீரர் எய்டன் மார்க்ரமின் கேட்சை விராட் கோலி கைவிட்ட பின் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் ஷாக் ஆனார்.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் நேற்று தென்னாபிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொண்டது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய  இந்திய அணியின் தொடக்கப் பேட்டர்கள் கேல் ராகுல் (9) ரோகித் சர்மா (15) […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இந்தியாவுக்கு முதல் தோல்வி.! 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவெற்றி…. புள்ளிபட்டியலில் முதலிடம்.!!

தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க பேட்டர்களான ராகுல் 9, ரோகித் சர்மா 15, விராட் கோலி 12 என அனைவரும் லுங்கி இங்கிடி வேகத்தில் ஆட்டம் இழந்தனர். மேலும் வந்த  வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : மீண்டும் ஏமாற்றிய ராகுல்…. இந்தியா 49/5…. “தூக்கி நிறுத்திய சூர்யா”….. சவாலான இலக்கு..!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 133 ரன்கள் குவித்தது. 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு….. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கடவுளே.! எப்படியாச்சும் இந்தியா ஜெயிக்கனும்….. “பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை”…. காரணம் என்ன தெரியுமா?

சூப்பர் 12 சுற்றில் மீதமுள்ள தென்னாப்பிரிக்கா உட்பட 3 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கோலியை போல…. பிரஷரை சமாளிக்க முடியாது…. யாரோடும் ஒப்பிடாதீர்கள்… பாக் வீரர் புகழாரம்.!!

விராட் கோலியை எந்த பேட்டர்களுடனும் ஒப்பிட முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.. 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய அணி தொடர்ச்சியாக 2  போட்டிகளில் (பாகிஸ்தான், நெதர்லாந்து) வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வீறுநடை போடுகிறது. இந்திய அணி வெற்றி பெற்ற இரண்டு  போட்டியிலும் விராட் கோலியின் பங்கு மிக முக்கியமானது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : கோலிக்கும், எங்களது பவுலர்களுக்கும் இடையே பரபரப்பான போட்டியாக இருக்கும் – எய்டன் மார்க்ரம்..!!

எங்களது வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், விராட் கோலிக்கும் இடையிலான பரபரப்பான போட்டியாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்கா பேட்டர் எய்டன் மார்க்ரம் கூறியுள்ளார். 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணி இன்று அக்.,30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்திய அணி தொடர்ச்சியாக 2  போட்டிகளில் (பாகிஸ்தான், நெதர்லாந்து) வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து வீறுநடை போடுகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : அனல் பறக்கும் போட்டி…. இந்தியா vs தென்னாப்பிரிக்கா இன்று மோதல்.!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று  சூப்பர் 12 சுற்றில் மோதுகின்றன.. 8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு […]

Categories

Tech |