Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தயார் நிலையில் பாலமேடு – ஜல்லிக்கட்டைக் காண குவிந்த ரசிகர்கள்!

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. ஜல்லிக்கட்டை காண பாலமேட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, மாட்டுப்பொங்கலான இன்று பாலமேட்டிலும் காணும் பொங்கலான நாளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. பாலமேடு மஞ்சமலை ஆற்றுத் திடலில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டில் 700 காளைகளும் 936 வீரர்களும் முன்பதிவு செய்து தயார் நிலையில் உள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8 மணிக்குத் தொடங்கி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சிவப்பாக பிறந்த குழந்தை” மனைவியின் மீது சந்தேகம்… கொலை செய்த கணவன்..!!

கடலூரில் குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்    கடலூர் மாவட்டம் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்வருக்கு அமலா என்ற மனைவியும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவர் அடிக்கடி தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து  துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் குழந்தை சிவப்பாக இருப்பதை காரணம் காட்டி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பொழுது விடிந்து வெகுநேரம் […]

Categories

Tech |