ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி இரவு இந்திய ராணுவத்தினர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்றவர் வீர மரணம் அடைந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவை சேர்ந்த 40 வயதாகும் பழனிக்கு ஒரு […]
Tag: # Palani
சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் ராணுவ விமானம் மூலம் இன்று மதுரை வரும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு […]
திண்டுக்கல்லில் 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரிய மக்களுக்கு நூதன முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே சுற்றித் திரிந்த மக்களை காவல்துறையினர் பலமுறை பிடித்து கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் பேச்சை மதிக்காமல் தொடர்ந்து மக்கள் வீட்டைவிட்டு வெளியே சுற்றி வந்ததால் நூதன முறையில் அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்தனர். அதன்படி, இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்தும், பெரியவர்களிடம் பல்வேறு அறிவுரைகள் வழங்கி […]
தைப்பூசம் என்றால் என்ன மற்றும் அது ஏன் கொண்டாடப்படுகிறது என்னும் தகவல் பற்றி இந்த தொகுப்பு தைப்பூச திருவிழா பழனியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் நடராஜராக நடனம் ஆடிய நாள் மார்கழி திருவாதிரை. சிவனும் அம்பிகையும் இணைந்து ஆடிய நாள் தைப்பூசம். இந்தவகையில் தைப்பூசம் சிவனுக்குரிய நாளாகிறது. அதனால்தான் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவிடைமருதூர் சிவாலயங்களில் இந்த விழா விசேஷமாக நடக்கிறது. ஆனால் பழனியில் மட்டும் முருகன் கோவிலில் இந்த விழா பிரசித்தமாகி விட்டது இதற்கு காரணம் […]
பல்லடத்தில் கடத்தப்பட்ட இரண்டு வயது பெண் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் சுடலை ராஜன். சண்டை காரணமாக அவருடைய மனைவி செல்வி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவர்களது 2 வயது குழந்தை மகாலட்சுமியை சுடலை ராஜனும் அவரது தந்தை மாரியப்பனும் பராமரித்து வந்தனர். இதனிடையே சுடலைராஜன் பழனி செல்ல மாரியப்பன் தனது பேத்தியை பார்த்துக்கொள்ள பெண் ஒருவரை வீட்டில் தங்க வைத்துள்ளார். இதையடுத்து மகாலட்சுமியும், குழந்தையை பராமரிக்க அழைத்து வரப்பட்ட […]
பழனி கோவிலில் மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதால் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . பழனி மலை கோவிலில் மூலவருக்குபீடத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ,அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கோவிலில் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது. […]
பழனி மலை கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து 70 நாட்களுக்கு பின் பக்தர்களுக்கான ரோப்கார் சேவை இன்று மீண்டும் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் வருகைக்காக ரோப் கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப் கார் சேவை வருடத்திற்கு ஒருமுறை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதன்படி கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி வருடாந்திர பராமரிப்பு சேவை நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த […]
பழனியில் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை திடீர் என சோதனை நடத்தி வருகின்றனர் . திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சித்தநாத மற்றும் கந்தவிலாஸ் பஞ்சமிர்த கடைகளில் பஞ்சாமிர்தம் மற்றும் பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . மேலும், தேவஸ்தான பஞ்சாமிர்த விற்பனையைக் காட்டிலும் இந்த கடைகளில் அதிகமாக விற்பனையாகிறது. இந்த கடையில் விற்கப்படும் பொருட்களுக்கு ரசீதுகள் எதுவும் வழங்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி , அவர்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் […]
பழனி முருகன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்ததிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புகழ்பெற்ற முருகன் கோவிலில் ஒன்றான பழனியில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறீயிடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரசாதமாக முதல் பிரசாதம் இதுவே ஆகும். ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை, உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29 ஆக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம். புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனி ருசி கொண்டது. வாழைப் […]
பழனியில் பணியில் இருந்த காவல் ஆய்வாளரை போதையில் தாக்கிய கேரள மாநில போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பழனி பாதவிநாயகர் கோயிலில் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் மது போதையில் மலைக்கோயில் செல்ல முயற்சித்தபோது அவர்களை தடுக்க முயன்ற இளவரசை சரமாரியாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது . இதில் காயம் அடைந்த அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை […]