Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

11 மாதங்களுக்கு பிறகு… தங்கரதத்தில் காட்சி… உற்சாகத்துடன் கோசம் எழுப்பிய பக்கதர்கள்…!!

பழனி முருகன் கோவிலில் தங்கரதம் புறப்பாடு 11 மாதங்களுக்கு பிறகு நடைபெற்றது ரூபாய் இரண்டாயிரம் கட்டணமாக செலுத்தி 56 பக்தர்கள் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பழனி கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து தைப்பூச திருவிழாவில் 5 வது நாள் மட்டும் கோவில் நிர்வாகம் சார்பில் தங்கரதம் புறப்பாடு நடைபெற்றுள்ளது. இதற்கிடையே மீண்டும் தங்கரத புறப்பாடு தொடங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து […]

Categories

Tech |