Categories
மாநில செய்திகள்

பத்மஸ்ரீ விருது.. தமிழகத்தை சேர்ந்தவர்கள்.. முதல்வர் பழனிசாமி பெருமிதம்..!!

தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகள் பெற உள்ளவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர்கள் பத்ம விருதுகள் பெற இருப்பது  மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.  சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், தொழிலதிபர் கே.ஸ்ரீநிவாசனுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல பத்மஸ்ரீ விருது பெற உள்ள சமூக சேவகர் எஸ் ராமகிருஷ்ணன் ஓவியர் மனோகர் தேவதாஸ், கர்நாடக இசை பாடகர்களான […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினத்தன்று .. தமிழக முதல்வர் வழங்கிய விருதுகள்..!!

 நமது நாட்டின் 71-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுகிறோம்.  சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடபடுகிறது. இதில் அணிவகுப்புகளின்  நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் பிறகு தமிழக முதலமைச்சர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் மற்றும் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமிக்கு 07 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

கேசி பழனி சாமியை  பிப்ரவரி 07 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து எம்பி கேசி பழனிசாமி அதிரடியாக நீக்கப்பட்டார். காரணம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், பெயருக்கு களங்கம், அவபெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால்  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது. இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தொடர்ந்து கட்சியில் இருப்பதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்- 5 மாவட்டங்களுக்கு கண்காணிப்பாளர் நியமனம்…!!

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக 5 மாவட்டங்களுக்கு தேர்தல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. தேர்தலை நேர்மையான முறையில் நடத்தவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்க பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திற்கு தேர்தல் கண்காணிப்பாளாராக காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து, நாகப்பட்டின மாவட்டத்திற்கு […]

Categories

Tech |