Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேன் மீது பைக் மோதி விபத்து : 5 வயது சிறுவன் பரிதாப பலி… மூவருக்கு தீவிர சிகிச்சை..!!

பல்லடம் அருகே வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன்பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையத்தை அடுத்து இருக்கும் கரடிவாவி என்ற இடத்தில் சாலையோரத்தில் சரக்கு வேன் ஒன்று நின்றுகொண்டிருந்தது.. அப்போது அவ்வழியே வந்த பைக் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த சரக்கு வேனின் பின்னால் அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த 5 வயதுடைய சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்ல வேலை பார்க்க வாரேன்… 3 வயது குழந்தையை அலேக்காக தூக்கிய பெண் கைது..!!

பல்லடம் அருகே 3 வயது குழந்தையை கடத்திய இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அரசாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சுடலைராஜன் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின்பு அவரது மனைவி, சுடலைராஜனை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்துவருகிறார். இதனால், சுடலை ராஜன் தனது இரண்டு வயது குழந்தையை கவனிக்க முடியாமல் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தார். மாரியப்பன் கடந்த 24 ஆம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

3 நாட்கள் விடுமுறை …… ”வங்கியை பதம் பார்த்த கொள்ளையர்கள்” போலீஸ் விசாரணை …!!

வங்கிக்குள் கொள்ளையர்கள் நுழைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். திருப்பூர் மாவட்டம்  பல்லடம் அருகே செயல்படும் வங்கியில் கடந்த சனிக்கிழமை பணி நேரம் முடிந்ததும் வங்கி ஊழியர்கள் பூட்டி விட்டு சென்றுள்ளனர். அதன்பின் மூன்று நாள் தொடர் விடுமுறை முடிந்து இன்று அலுவலர்கள் பணிக்குத் திரும்பிய […]

Categories

Tech |