Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற ஊழியர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டிற்கு சென்ற பள்ளி ஊழியர் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் எழுத்தராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் தனது வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கும் போது லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories

Tech |