தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து – 1 கப் கருப்பட்டி – சுவைக்கேற்ப தேங்காய் துருவல் – 1/4 கப் உப்பு – சிறிது செய்முறை : முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட வேண்டும் . பின் இதனை வேகவைத்துக் கொள்ள வேண்டும் . இதனை நன்கு மசித்து கருப்பட்டி , தேங்காய் துருவல் , சிறிது உப்பு சேர்த்து கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு சேர்க்கும் . இடுப்பு வலி , […]
Tag: palm sugar
உளுந்து கஞ்சி தேவையான பொருட்கள் : உளுந்தம்பருப்பு – 50 கிராம் நெய் – சிறிது முந்திரி – 5 உலர் திராட்சை -5 தேங்காய் பால் – 1/4 கப் நாட்டுச்சர்க்கரை – 2 ஸ்பூன் ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன் உப்பு -சிறிது செய்முறை : முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட்டு அரைத்துக்கொள்ள வேண்டும் . பின் கடாயில் நெய் சேர்த்து முந்திரி , உலர்திராட்சை சேர்த்து வறுத்துக் […]
மருந்துப்பொடி தேவையான பொருட்கள் : சுக்கு – 1/2 கிலோ திப்பிலி – 10 கிராம் மிளகு – 2 டேபிள்ஸ்பூன் ஓமம் – 1 டீஸ்பூன் மஞ்சள் – சிறிய துண்டு ஜாதிக்காய், ஜாபத்திரி, லவங்கம் – சிறிதளவு பனைவெல்லம் – 100 கிராம் செய்முறை: முதலில் மேற்கண்ட பொருட்களை தனித்தனியே வறுத்துக் கொள்ள வேண்டும். ஆறியதும் அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும். இந்தப்பொடியுடன், பனை வெல்லப்பாகு , நெய்யில் வறுத்த ஜாதிக்காய், ஜாதிபத்திரி, லவங்கம் […]
மலாய் ஜிகர்தண்டா தேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர் பாதாம் பிசின் – 50 கிராம் பனங்கற்கண்டு – 100 கிராம் மில்க்மெய்டு – 8 டீஸ்பூன் பாதாம் பவுடர் – 4 டீஸ்பூன் முந்திரி, பாதாம் – தேவையான அளவு செய்முறை: முந்தைய நாளே பாலைக் காய்ச்சி, அதில் பனங்கற்கண்டு போட்டு வடிகட்டி ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பாதாம் பிசினை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் கெட்டியான பாலுடன் , பாதாம் பிசின் […]