Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அரிய வகை மரம்” இனி பனை மரத்த வெட்ட முடியாது….. மதுரை நீதிமன்றம் அதிரடி…!!

மனிதர்களை பாதுக்காக்க  பனை மரத்தை அரிய வகை மரமாக அறிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் நேரு நகரைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பனை மரங்களை பாதுகாக்க கோரி மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், நான் மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியை அடுத்த ஆயுர்தர்மம் என்னும் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். தமிழகத்தில் கட்டுமான தேவைகளுக்காக பனை மரங்கள் அதிகமாக அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இயற்கைக்கு  ஆபத்து ஏற்படக்கூடும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கள்ளுக்கடையில் ரூ10,000 லஞ்சம்… வைரலாகும் போதை போலீசின் வீடியோ…!!

ராமநாதபுரத்தில் கள்ளுக்கடை ஒன்றில் காவலர் ஒருவர் போதையில்   ரூ10,000 லட்சம் கேட்பது  போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தொண்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தவர் ராம்குமார். இவர் அண்மையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கள்ளு கடையில் பனை மர கள்ளை  வாங்கி குடித்து ருசி பார்த்து உள்ளார். பின்னர் மண்பானை குடத்தில் மீதம் இருந்த கள்ளை பாட்டிலில் நிரப்பியவாறு, சட்டவிரோதமாக கடை நடத்தியவரிடம் பத்தாயிரம் ரூபாய் தருமாறு லஞ்சம் கேட்டுள்ளார். […]

Categories

Tech |