Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“100 சதவீத வாக்குபதிவு” சிலிண்டர்களில் துண்டு பிரசுரம்…. அதிகாரிகளின் புது முயற்சி…!!

100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கேஸ் சிலிண்டர்களில் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குபதிவை உறுதிபடுத்த ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயத்தில் கோலப்போட்டி, விழிப்புணர்வு பிரச்சாரம், வாகன பேரணி போன்றவை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து காங்கேயம் தொகுதி தேர்தல் அலுவலர் ரங்கராஜன், தாசில்தார் சிவகாமி மற்றும் […]

Categories

Tech |