பண மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அப்பர் சாலையில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகத்திற்கு ஹோட்டலுக்கு வந்த காந்தராஜ் மற்றும் அவரின் மனைவி சாய்பிரியா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது காந்தராஜ் மற்றும் சாய்பிரியா ஆகியோர் தாங்கள் சொந்தமாக கோயம்புத்தூரில் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருவதாகவும், தற்போது பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஒப்பந்தம் எடுக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும், அதில் […]
Tag: panam mosadi
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக விசாரணை நடத்த இயக்குனர் சிவனேசன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மேல் மலை கிராமத்தில் வசிக்கும் கலியபெருமாள் உள்பட 2 விவசாயிகள் பெயரில் நகைக் கடன் வழங்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகள் இருவரும் குறிப்பிட்ட கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற வில்லை எனவும், தங்களது பெயரில் யாரோ மர்ம நபர் போலியாக கையெழுத்துப் போட்டு கடன் பெற்று இருப்பதாக […]
இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செயலில் ஈடுபட்ட வாலிபர் குறித்து காவல்துறை சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி பகுதியில் வசிக்கும் 30-க்கும் அதிகமான இளைஞர்கள் துணை காவல்துறை சூப்பிரண்டு புகஷேந்தி கணேசனிடம் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் புன்னை மூலபட்டு பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் எங்களுக்கு பத்திரிக்கை துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி அதற்கு பணத்தை வாங்கி கொண்டு, பின் எங்களுடைய லேப்டாப்பில் பத்திரிக்கை துறை […]