Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய பெண்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள எம்.எல்.ஏ அலுவலகம் முன்பாக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உமா என்பவர் உரிய ஆவணங்களின்றி இரண்டு லட்ச ரூபாய் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதற்கு ஆவணம் இல்லையா…. சோதனையில் சிக்கிய வியாபாரி…. அதிகாரிகளின் செயல்….!!

காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் வசிக்கும் வியாபாரி தினேஷ் என்பவர் நேதாஜி நகர் வழியாக காரில் சென்றுள்ளார். அப்போது பறக்கும் படை அதிகாரிகள் அவர் காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி 63,400 ரூபாய் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படையினர் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. பணம் பறிமுதல்…. அதிகாரிகளின் செயல்….!!

உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் பொருட்கள் மற்றும் பணம் கொண்டு செல்வதை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நேதாஜி நகர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விரைவில் தேர்தல்…. வசமாக சிக்கிய நபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த 57 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரஞ்சித் என்பவர் உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் செயல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாழைப்பந்தல் சாலை உள்பட மூன்று சாலைகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணத்தை யாரேனும் வாகனங்களில் எடுத்து செல்கிறார்களா என தீவிர சோதனை செய்துள்ளனர். அப்போது அவ்வழியாக முள்ளிப்பட்டு பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவர் காரில் வந்துள்ளார். இதனையடுத்து அவரின் காரை மடக்கி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. அதிகாரியிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 99 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் மற்றும் பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கல்லரப்பட்டி பகுதியில் பறக்கும் படை அலுவலர் தேவகுமார் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. தீவிர சோதனையில் அதிகாரிகள்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 69 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி-பெருமாள் பேட்டை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராமநாயக்கன் பேட்டை பகுதியில் வசிக்கும் கோவிந்தராஜ் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 69 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதை பேரூராட்சித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 73 ஆயிரம்…. சோதனையில் சிக்கிய நபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 73 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்தாபேட்டை பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் ராமகுப்பம் பகுதியில் வசிக்கும் அப்துல்லா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த 75 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் குருசாமியிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 5 லட்சம்…. தீவிர சோதனையில் பறக்கும் படையினர்…. பொறுப்பாளரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்டு 5 லட்ச ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் ஜனார்த்தனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஜனார்த்தனன் தனது இருசக்கர வாகனத்தில் அண்ணா நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அங்கே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஜனார்த்தனனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணங்களின்றி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 3 லட்ச ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்கு வதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சரத்குமார் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 11 லட்சம்…. தீவிரமாக நடைபெற்ற சோதனை…. அதிகாரிகளின் செயல்….!!

வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 11 லட்ச ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் வங்கியின் மினி வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் உரிய ஆவணங்களின்றி 11 லட்ச ரூபாய் கொண்டு சென்றது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் […]

Categories

Tech |