Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 35 லட்சம்…. அதிரடி சோதனையில் அதிகாரிகள்…. போலீஸ் விசாரணை….!!

வனத்தோட்டக் கழக அலுவலகத்தில் 35,00,000 ரூபாயை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள  வனத்தோட்டக்கழக அலுவலகம் திருச்சி செல்லும் வழியில் அமைந்து இருக்கிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு ஒப்பந்ததாரர்களிடமிருந்து பணம் வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான காவல்துறையினர் வனத்தோட்டக் கழக அலுவலகத்தில் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அலுவலகத்தின் அறையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கண்டிப்பா எங்களுக்கு போடணும்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் நத்தம் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நத்தம் உள்பட இரண்டு கிராமங்களில் ஓட்டுப் போடுவதற்கு வலியுறுத்தி வாக்காளர்களுக்கு பணம்ப்பட்டுவாடா செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இரண்டு கிராமங்களுக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாக்காளர்களுக்கு பணம்ப்பட்டுவாடா செய்யப்படுகின்றதா என தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அ..திமு.க […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணம் எதுவும் இன்றி எடுத்து வந்த 2,54,000 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2-வது கட்டம் சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக பறக்கும் படை அதிகாரி மற்றும் தாசில்தார் மணிகண்டன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி அருள்பிரகாஷ் என்பவர் 2,54,000 ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஓட்டுக்கு பணமா….!! வசமாக சிக்கிய வேட்பாளர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

வாக்களிபதற்கு பணம் வழங்கிய வேட்பாளரிடம் இருந்த 1,33,000 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வாக்காளர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமிரி ஊராட்சி ஒன்றியம் ஆறாவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அ.தி.மு.க-வை சேர்ந்த விநாயகம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சிலர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் ஒரு லட்சம்…. வசமாக சிக்கிய நபர்…. அதிகாரியிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணம் இன்றி 1,00,000 ரூபாய் எடுத்து வந்ததை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எறையூர் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில் ஆல்பர்ட் வில்லியம் என்பவர் எந்த வித உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சம் ரூபாய் எடுத்து வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனைத் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதற்கு என்ன ஆதாரம்…. சோதனையில் சிக்கிய நபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி எடுத்து வந்த 63 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழரசு என்பவர் எந்த வித ஆவணங்களும் இல்லாமல் 63 ஆயிரம் ரூபாயை எடுத்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும் படையினர் அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 1,63,500…. சோதனையில் சிக்கிய வாலிபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 1,63,000 ரூபாயை எடுத்து வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூர் கூட்ரோடு பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 1,63,500 ரூபாயை ரேவாட்சிங் என்ற வாலிபர் எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை அலுவலர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. சோதனையில் சிக்கிய நபர்…. உதவியாளரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்கள் இன்றி 1,00,000 ரூபாயை எடுத்து வந்ததை கண்டுபிடித்து பறக்கும் படையினர் தேர்தல் உதவியாளரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இளையாங்கண்ணி கூட்டுரோடு பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த ஜான்ஜோசப் என்பவர் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி ஒரு லட்சம் ரூபாய் எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்கள் இல்லை…. சோதனையில் பிடிபட்ட நபர்…. அதிகாரிகள் விசாரணை….!!

உரிய ஆவணங்கள் இன்றி 2,20,000 ரூபாயை எடுத்து வந்ததை கண்டுபிடித்து பறக்கும் படையினர் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எலவனாசூர் கோட்டையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி 2,20,000 ரூபாயை முகமது சல்மான் என்பவர் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அதை தேர்தல் நடத்தும் அதிகாரிடம் ஒப்படைத்துள்ளனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீவிர சோதனையில் பறக்கும் படையினர்…. வசமாக சிக்கிய நபர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணம் இன்றி 80 ஆயிரம் ரூபாய் எடுத்து வந்ததை கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை புறவழிச்சாலையில் திருக்கோவிலூர் சிறப்பு தாசில்தார் கண்ணன் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்த போது 80 ஆயிரம் ரூபாய் பணத்தை உரிய ஆவணம் இன்றி ராஜு என்பவர் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த பணத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 3,40,000…. தீவிரமாக செயல்படும் பறக்கும் படையினர்…. அலுவலரிடம் ஒப்படைப்பு….!!

உரிய ஆவணங்கள் இன்றி 3,40,000 கொண்டு வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மார்க்கத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் எதுவும் இன்றி 3,40,000 ரூபாய் பணத்தை எடுத்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் இருசக்கர வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் இளங்கோவன் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு […]

Categories

Tech |