Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த பூட்டு…. உரிமையாளர் புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

மளிகை கடையை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள நெசப்பாக்கம் பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராமசாமி வழக்கம் போல் வியாபாரம் முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் கடை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

1 1/2 லட்சம் திருட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

மதுபான விற்பனையாளர்களிடம் இருந்து 1 1/2 லட்சம் ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் பிரசன்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுபான கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் ‌செல்ல இருந்த நிலையில் வாகனத்தில் வயர் அறுந்து கிடந்ததால் பிரசன்னா கையில் வைத்திருந்த பணப்பையை இரு சக்கர வாகனத்தின் மீது வைத்து […]

Categories

Tech |