பணம் தொடர்பான இந்த ஐந்து விஷயங்களுக்கு காலக்கேடு மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பணப் பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களை கண்காணிக்க பான் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை சம்பந்தப்பட்ட ஆதார் கார்டுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள். அதற்குள் இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும். நடப்பு நிதியாண்டில் உங்களுக்கான அனைத்து வரி சேமிப்பு முதலீடுகளுக்கான விவரங்களையும் சரி பார்த்து கொள்ளுங்கள். […]
Tag: pancard
பான்கார்டு விதிமுறைகளை சரியாக பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித் துறை எச்சரித்துள்ளது. சமீபத்தில் பான் கார்டு ஆதார் கார்டுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பலர் ஆதார் கார்டுடன் தங்களது பான் கார்டை இணைத்தனர். இதன்மூலம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சுலபமாக கண்டுபிடிக்கபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பான் கார்டு குறித்து மற்றொரு பரபரப்பு உத்தரவை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று […]
ஆந்திராவில் மதுபானங்களை விற்பனை செய்ய ப்ரீ பெய்டு கார்டு முறையை அறிமுகப்படுத்த ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. லிக்கர் கார்டு என்ற பெயரில் ஏடிஎம் கார்டை போன்று இருக்கும் இதில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும்.ஆதார்,பான் கார்டு நகலை வழங்கி ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து கார்டு ஐப் பெற்றுக் கொள்ள வேண்டும். 25 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே மதுபான அட்டை வழங்கப்படும். அட்டையை வாங்கினால் ஒரே நேரத்தில் அட்டையில் உள்ள பணம் முழுவதற்கும் மது வாங்கமுடியாது. ஒரு அட்டையை […]