திருப்பூர் உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் 10 மாதங்களுக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிளுக்கு அருகில் வனப்பகுதியில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கொரோனா ஊரடங்காள் கடந்த 10 மாதங்களாக இந்த அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் பஞ்சலிங்க அருவியில் 10 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tag: #Panchalinga_Falls
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |