கிராம தொழில் வாரிய தலைவர்அமைச்சர் பாஸ்கரன் 27 லட்சம் ரூபாய் மதிப்பில் சிவகங்கை மாவட்டம், இலுப்பக்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் மற்றும் அதன் திட்ட பணிகளை துவங்கி வைத்துள்ளார். இலுப்பக்குடி கிராமத்தின் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா, புதிய திட்டப்பணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் […]
Tag: #panchayat
திமுக வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வளர்ச்சி நிதி குறைத்து வழங்கப்படும் என்று கே.சி.கருப்பன் என்று கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர் இதனை கூறினார். சத்யமங்கலத்தின் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றி இருந்தாலும் இங்கு எந்த வளர்ச்சி பணியும் நடக்காது என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். திமுக வெற்றி பெற்ற இடங்களில் குறைவாகவே நிதி ஒதுக்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்தார். ஏதாவது […]
திமுக வெற்றிபெற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு அரசு குறைவான நிதி வழங்கப்பட்டது, என்று சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் ஊராட்சிகளின் திமுக வெற்றி பெற்றாலும் ஆளும் கட்சியான அதிமுக தானே என்று கூறினார்.