Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதினா பன்னீர் கிரேவி செய்வது எப்படி ….

புதினா பன்னீர் கிரேவி  தேவையான  பொருட்கள் :  பன்னீர் –  1 கப் புதினா இலை – 1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை – சிறிதளவு வெங்காயம் – 1 தக்காளி  –  1 பச்சை மிளகாய் –   1 சர்க்கரை  –    1/2  டீஸ்பூன் எண்ணெய் – 2 டீஸ்பூன் உப்பு –  தேவையான அளவு செய்முறை: முதலில் பன்னீரை  எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும் . புதினாவுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் , தக்காளி, […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே பன்னீர் தயாரிப்பது எப்படி ….

பன்னீர் தேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர் எலுமிச்சை பழம் – 1 செய்முறை : அடுப்பில் கடாயை  வைத்து  பாலை ஊற்றி கொதி வரும் போது எலுமிச்சை சாறை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி கொண்டே இருக்க வேண்டும் . பன்னீர் தனியே பிரிந்து வரும் வரை கிளறி வடிகட்டி சிறிது தண்ணீர் சேர்த்து அலசி மீண்டும் வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இப்போது சூப்பரான பன்னீர் தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பன்னீர் கிரேவி இப்படி செய்யுங்க ….சூப்பரா இருக்கும் …

பன்னீர் கிரேவி தேவையான பொருட்கள் : பன்னீர் – 300 கிராம் சீரகம் – 1/4 ஸ்பூன் பட்டை – 1 ஏலக்காய் – 2 கிராம்பு – 2 வெங்காயம் – 1 தக்காளி –  2 இஞ்சி பூண்டு விழுது –  1 ஸ்பூன் தனியா தூள் – 1 ஸ்பூன் மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன் காஸ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன் வறுத்த சீரகத்தூள் – 1/4 ஸ்பூன் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையல் டிப்ஸ்

சமையல் டிப்ஸ் நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை  மற்றும்  எலுமிச்சை  பழங்களைப் போட்டு மூடி  10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே  சாப்பிட முடியும் . அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும்   சுவையாக  இருக்கும். பனீர் பொரிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு சேர்த்தால் சீராகப் பொரியும்.   கருகாது. இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும்.  

Categories

Tech |