Categories
உலக செய்திகள்

இதோட நிறுத்திப்போம்…! நமக்குள்ள சண்டை வேணாம்…. இந்தியா – சீனா அதிரடி முடிவு …!!

சீனா மற்றும் இந்தியாவின் எல்லைகளிலிருந்த இரண்டு நாட்டு படைகளும் அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.  கிழக்கு லடாக்கில் இருக்கும் பாங்கோங் என்ற ஏரியில் தெற்கு, வடகரையில் இருக்கும் சீன மற்றும் இந்திய நாடுகளின் படைகள் புதன்கிழமை முதல் ஒன்றிணைந்து வெளியேறுவதற்கு தொடங்கியுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் வு கியான் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை மற்றும் சீனாவில் அதிகாரப்பூர்வ ஊடகங்களில் வெளியான அறிக்கையில் இந்தியாவின் சார்பில் எந்த கருத்துக்களும் இப்போது வரை […]

Categories

Tech |