கொரானா வைரஸ் பீதி முட்டாள்தனம் என டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலோன் மஸ்க் (Elon Musk) கூறியதால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார். சீனாவில் தொடங்கி 97 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 827 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,09,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்து, இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் […]
Tag: panic
மும்பையில் கொட்டி வரும் கனமழையை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் இந்த ஆண்டுக்கான பருவமையானது தீவிரமாக பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது. இதனால் தானே, பால்கர் மாவட்ட மக்கள் பரிதவித்தனர் .தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். தொடரும் கனமழையால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை முதல் ரெயில் சேவை தற்காலிக ரத்து […]
குஜராத்தில் பெய்த கனமழை வெள்ளத்தால் முதலைகள் தெருவுக்குள் அடித்து வரபட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக குஜராத் மாநிலத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள வதோதராவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து தாழ்வான பகுதியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல்வேறு பகுதி வெள்ளநீரால் மிதக்கிறது. மழையால் ஏற்பட்டு முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை மழை குறைவால் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கின்ற சூழலில் அங்குள்ள மக்களுக்கு அடுத்த பிரச்சனை உருவாகிள்ளது.கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள விஷ்வாமித்திரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைந்து சுற்றி வருவது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ஓசூருக்கு அடுத்துள்ள உள்ள போடூர் ,அத்திமுகம் போன்ற பகுதிகளில் 16 காட்டு யானைகளும், ஓசூர் பகுதியில் 7 காட்டு யானைகளும் கிராமங்களுக்குள் நுழைந்து ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிகமாக காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து விரைவில் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட […]