Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்து துண்டிப்பு…. விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தல்…. நடந்தே சென்ற பணியாளர்கள்….!!

சாலை சரியில்லாத காரணத்தினால் தலையின் மீது வாக்குப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு பணியாளர்கள் நடந்து சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்காயம் பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த ஊராட்சியில் மொத்தமாக 1,673 வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் மலைப் பகுதியில் மட்டும் 527 வாக்குகளும், இதர வாக்காளர்கள் தரைப்பகுதியில் உள்ள புருஷோத்தமகுப்பம் என்ற பகுதியிலும் இருக்கின்றனர். அதன்பின் மலைப்பகுதியில் ஒரு வாக்குசாவடியும் மற்றும் மலை அடிவாரத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் சுதந்திரம் கிடைத்து […]

Categories

Tech |