Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு வேண்டும்…. தொழிலாளர்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் தபால்களின் மூலமாக வாக்களிக்க விண்ணப்பங்களை தேர்தலுக்கு முன்பாக தரப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் முடிந்த நிலையில் தபால் வாக்கு படிவங்களை ஏற்க வலியுறுத்த 50-க்கும் அதிகமானவர்கள் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செய்ய வேண்டும்…. பணியாளர்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் பாதுகாவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பாக பல கோரிக்கைகளை முன் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கியுள்ளார். பின்னர் அகில இந்திய தொழிற்சங்க மைய மாநில செயலாளர் கோவிந்தராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார். அதன்பின் மாவட்டச் செயலாளரான முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் […]

Categories

Tech |