பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொது மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களான டெல்லி, ஜம்மு மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் இரவு 10:34 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது என தேசிய நிலநடுக்க மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கமானது […]
Tag: panjab
பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் இஸ்லாமிய மத சட்டப்படி பூப்படைந்த 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுமி தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் 17 வயதான இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 21ஆம் தேதி 36 வயது ஆண் நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர்களின் திருமணத்திற்கு மணப்பெண்ணின் 17 வயதை காரணம் காட்டி அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் ஹரியானா […]
காற்று மாசு குறைந்ததன் காரணமாக பஞ்சாபில் தூரத்தில் உள்ள பனிமலை மிகத் தெளிவாக அழகாக காட்சியளித்து கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு இருப்பதால் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் இருந்து 213 கிலோ மீட்டர் தொலைவில் […]