Categories
தேசிய செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்து பெண்ணை ஏமாற்றிய வாலிபர்… திருமணம் செய்து கொள்வதாக நீதிமன்றத்தில் சமரசம்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என வாலிபர் சமரசத்தில் ஈடுபட்டதால் அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் கன்வர் பீர்சின் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் தலித் சமூக பெண்ணை காதலித்துள்ளார். இந்த பெண் இந்தியாவிற்கு வரும் போது இருவரும் தனியாக அதிக நேரம் செலவிட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பகுதியில் உள்ள சீக்கியர் […]

Categories
தேசிய செய்திகள்

+1….+2 மாணவர்களுக்கு….. இலவச ஸ்மார்ட் போன்….. அரசு அதிரடி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்….!!

ஆன்லைன் கல்வி விவகாரத்தில் பஞ்சாப் அரசைப் போல் தமிழக அரசு கட்டாயம் செயல்படும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.  கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்பை காட்டிலும் பாதிப்பு தற்போது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இன்னும்  கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” கை கழுவ இயந்திரம்…… பஞ்சாப் மாணவர் கண்டுபிடிப்பு….!!

பஞ்சாப்மாணவர் கை கழுவ நியாபகப்படுத்தும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் முதல் தமிழக சுகாதாரத்துறை வரை அனைத்து துறையும் கூறும் ஒரே விஷயம் அடிக்கடி கை கழுவுங்கள், உங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள், எதிர்ப்பு சக்தியை பெருக்கிக் கொள்ளுங்கள், குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பழகுங்கள் என்பதையே மிக அதிகமாக கூறிவருகின்றனர். அடிக்கடி கை கழுவுவதன் மூலம் நோயை […]

Categories
மாநில செய்திகள்

பயிர் கழிவுகளை எரித்த விவசாயிகள்…… காற்று மாசை சுட்டி காட்டி…… ரூ92,500 அபராதம்….!!

கோதுமை பயிர் கழிவுகளை எரித்ததாக பஞ்சாபில் 28 விவசாயிகளுக்கு 92,500ரூபாய் அபராதம் விதித்து அம்மாநில காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, போன்று பஞ்சாப் மாநிலமும் காற்று மாசு அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் காற்று மாசை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிரம் காட்ட உள்ளது. இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பயிர்களை விவசாயிகள் எரிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் பதேர் சாகிப் என்கின்ற கிராமத்தில் கோதுமை பயிர் கழிவுகள் இருப்பதாக காவல்துறையினருக்கு […]

Categories

Tech |