Categories
தேசிய செய்திகள்

அலறி அடித்து ஓடிய வேட்பாளர்கள்… பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்த பாம்பு… ஆந்திராவில் பரபரப்பு…!!

பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் வேட்புமனு தாக்கல் செய்யும் சமயத்தில் அங்கு பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் முழுவதும் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கடப்பா மாவட்டத்தில் நிடுதிலி பகுதியில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வேட்பாளர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென எதிர்பாராமல் மனு தாக்கல் செய்யும் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்து […]

Categories

Tech |