Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கால்நடைத் தீவனப் பயிர்கள்…. தீவிரமாக நடைபெறும் பணி…. ஆட்சியரின் ஆய்வு….!!

கால்நடைகளுக்கான தீவன பயிர்கள் வளர்பதற்காக பண்ணைக் குட்டை அமைக்கின்ற பணி நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாடவரம் ஊராட்சியில் இருக்கும் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் கால்நடை தீவன பயிர்கள், மரம் வளர்க்க 1௦௦  நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களைக் கொண்டு பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |