பத்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிகாகோவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்றிரவு சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக நிர்வாகிகள் பலர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலம் தூபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட […]
Tag: Panneerselvam
துணை முதல்வர் வீட்டிற்கு இரவு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி_யை துணை முதல்வர் உற்சாகமாக வரவேற்றார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை முதல் 10 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கின்றார். இதற்காக அவரை பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இதனையடுத்து அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் OPS இல்லத்துக்கு நேரில் சென்று முதல்வர் […]
ஸ்டாலின் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டை முன்வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்று ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில் , நீலகிரியில் அதிகபட்ச மழை பெய்யும் என தேசிய […]
தேனியில் 25 கோடி மதிப்பிலான தானியங்கி மின்தடையை நீக்கும் மையத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். சமீப காலமாக மின்தடை என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது. தமிழகம் முழுவதும் தொடர் மின்வெட்ட்டால் மக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். பல கிராமங்களில் ஒரு நாளைக்கு 5 முறைக்கு மேல் மின்வெட்டு ஏற்படுகின்றது. அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் மின்தடையை நீக்கும் தானியங்கி மையத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். சுமார் […]