வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ள பப்பாளியை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், மெட்ராத்தி, தாந்தோணி, ஜோதம்பட்டி, மைவாடி பகுதியில் அதிக அளவில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பப்பாளியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால் பப்பாளி பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கோடை காலத்தில் மட்டும் இல்லாமல் எந்த காலத்திற்கும் ஏற்ற அதிக சத்துள்ள பப்பாளியை விவசாயிகள் அதிகளவில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். […]
Tag: papaya
பப்பாளி இலை சாற்றில் இவ்வளவு நன்மைகளா ? 1. பப்பாளி சாறு எளிதில் வீட்டில் தயாரிக்க கூடியது. அற்புதமான நன்மைகளை கொண்ட சாறுகளில் ஒன்றாகும். 2. குறிப்பாக டெங்கு போன்ற கொசுக்களால் ஏற்படும் காய்ச்சல்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பப்பாளி சாறு பயன்படுகிறது. டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு பப்பாளி சாறு குடிக்கவேண்டும். 3. தமிழ்நாட்டில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை முறை வைத்தியம் தெரிந்து வைத்திருப்பது உதவியாக இருக்கும். 4. டெங்கு சிகிச்சைக்கு […]
சுவையான பப்பாளி பொரியல் செய்வது எப்படி .. தேவையான பொருட்கள்: பப்பாளி காய் – 1 கடலைப்பருப்பு – 50 கிராம் காய்ந்த மிளகாய் – 8 உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி இலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் பப்பாளி காயை சிறு துண்டுகளாக நறுக்கி, கடலைப்பருப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும். ஒரு […]
வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். இத்தகைய விட்டமினை இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாகப் பெற முடியும். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிரம்பியுள்ளது. கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ அல்லது ஜூஸ் போட்டோ குடிக்கலாம். ஆடு மற்றும் கோழியின் ஈரலில் வைட்டமின் ஏ மற்றும் கனிமச்சத்துக்கள் நிரம்பியுள்ளன . நல்ல அழகான சருமத்தை பெற வைட்டமின் ஏ சத்து நிறைந்த பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ […]
பாதவெடிப்பிலிருந்து விடுபட எளிதான சில வழிமுறைகளை இங்கே காணலாம் . மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட்டு பின்பு தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். சிறிது வேப்பிலை, சிறிது மருதாணி இலை, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு மைப் போல் அரைத்து பாத வெடிப்புகளில் தடவினால் பித்தவெடிப்பு நீங்கும்.தினமும் பாதங்களை மிதமான […]