பாராலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ரூ 6 கோடி பரிசும், சிங்க்ராஜ் அதானாவுக்கு ரூ 4 கோடி பரிசும் வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது.. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த 54 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.. பலரும் பதக்கங்களை வென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று டோக்கியோ பாராலிம்பிக் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஒரே […]
Tag: #Paralympics
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நடைபெற்று வருகின்றது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த 54 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று வருகின்றனர். இந்த நிலையில், டோக்கியோ பாராலிம்பிக் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். இதனால் இந்தியா பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் 34 ஆவது […]
வெள்ளி வென்ற மாரியப்பனுக்கும், வெண்கலம் வென்ற ஷரத்குமாருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 54 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் இப்போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 2 தங்கம் உட்பட 8 பதக்கங்கள் கிடைத்துள்ளது.. இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக்கில் டி-42 பிரிவில் 1.86 மீ. உயரம் தாண்டி வெள்ளி வென்றார் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் வடுக்கம்பட்டியைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு.. அதேபோல 1.83 […]
வட்டு எறிதல் போட்டியில் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதால் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்துள்ளது.. 16-வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 54 இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.. இந்நிலையில் தற்போது வட்டு எறிதல் எஃப்52 பிரிவில் இந்திய வீரர் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.. முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் பவினாபென் படேல், வெள்ளிப் பதக்கமும், டி47 உயரம் தாண்டுதல் […]
டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்தார் பவினாபென் படேல். டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டியில் செர்பிய வீராங்கனை போரிஸ் லாவை 0-3 என்ற கணக்கில் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பவினா படேல்.. காலிறுதியில் நடப்பு பாராலிம்பிக் சாம்பியனான செர்பிய வீராங்கனை போரிஸ் லாவை 11 – 5, 11 – 6, 11- 7 என்ற கணக்கில் வீழ்த்தினார் பவினா.. இதன் மூலம் அவர் […]