Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விமான நிலையம் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு…!!

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சென்னை அருகே சர்வதேச விமான நிலையம் அமைக்க  பரந்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள 12 கிராமங்களில் 4 ஆயிரத்து 700 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய செய்திகள் வெளியான நிலையில் அந்த கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் அனைவரும் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். நிலம் கையகப்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் வீடுகளை விட்டு விவசாயிகள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். […]

Categories

Tech |