Categories
சினிமா தமிழ் சினிமா

சிறந்த படத்தை தமிழ் ரசிகர்கள் வெற்றிபெற செய்வார்கள் – பா ரஞ்சித்

நறுவி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறந்த படத்தை ரசிகர்கள் வெற்றிபெற செய்வார்கள் என பேசியுள்ளார் பா ரஞ்சித் அவர்கள் செல்லா நடிப்பில் வெளிவர இருக்கும்  நறுவி திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பா ரஞ்சித் இயக்குனர் அவர்கள் பேசிய பொழுது “பாசிச வெறிகொண்டு சிறுபான்மையினரை இந்தியாவில் கொடுமைப்படுத்தும் சூழலில் நாம் இன்று இவ்விழாவில் இருக்கிறோம். இப்படத்தின் இயக்குனரை போலவே நானும் அட்டகத்தி திரைப்படத்தின் போது மிகவும் பதற்றமாகவே இருந்தேன்.  இந்த படத்தின் […]

Categories
ஆன்மிகம் சினிமா

பாலிவுட்டில் படம் இயக்கும் ‘காலா’ இயக்குநர்..!!

இயக்குநர் பா. இரஞ்சித் இந்தியில் இயக்கயிருக்கும் புதிய வரலாற்று படத்தின் அப்டேட்டை படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது. பல நாட்களுக்கு முன் இயக்குநர் பா. இரஞ்சித் தான் இயக்கப்போவதாக அறிவித்திருந்த, சுதந்திரப் போராட்ட வீரர் பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளி வந்துள்ளது. இப்படம் இந்தியில் வெளிவருவது மட்டுமல்லாது, பல மொழிகளிலும் வர இருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. இப்படத்தினை ஷரீன் மன்த்ரி கேடியா தயாரிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த ஆண்டு முதல் தொடங்கி நடக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசுரன், கைதி திரைப்படங்கள் குறித்து பா. ரஞ்சித் கருத்து.!

அசுரன்’, ‘கைதி’ திரைப்படங்களின் வெற்றி தனக்கு மகிழ்ச்சியாக உள்ளதாக ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்தார். இயக்குநர் பா. ரஞ்சித், ‘காலா’ படத்தின் மூலம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அதைத்தொடர்ந்து பழங்குடியின போராளி பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தையும், வட சென்னையில் நடக்கும் கிக்பாக்ஸிங் பற்றிய கதையை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளராக ‘பரியேரும் பெருமாள்’ படத்தை தயாரித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை காலமானார்.!

இயக்குனர் பா. ரஞ்சித்தின் தந்தை உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார்   கடந்த 2012-ம் ஆண்டு ‘அட்டகத்தி’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக தமிழில் அறிமுகமானவர் பா ரஞ்சித். அதன் பிறகு மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கி வெற்றிகண்டார். அதை தொடர்ந்து ரஜினியை வைத்து கபாலி, காலா படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார். பா ரஞ்சித்தின் தந்தை M.பாண்டுரங்கன் (63) கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

“பா.ரஞ்சித் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் “அமைச்சர் கருத்து..!!

ராஜராஜ சோழன் குறித்து பா.ரஞ்சித் அவர்கள் பேசியது பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் இருக்கிறது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக பா ரஞ்சித் அவர்கள் பேசினார். அதில் ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலம் ஒடுக்கப்பட்டவர்களின் கற்காலம் என்று அவர் பேசி இருந்தார். இது குறித்து பல்வேறு சமூக ஆர்வலர்களும், ராஜராஜ சோழனின் ஆதரவாளர்களும் பா.ரஞ்சித்தின்  கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிவந்தனர். இந்நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இது குறித்து […]

Categories

Tech |