Categories
டென்னிஸ் தேசிய செய்திகள் விளையாட்டு

டோக்கியோ பாராலிம்பிக்… இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்த பவினா..!!

டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்தார் பவினாபென் படேல்.  டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டியில் செர்பிய வீராங்கனை போரிஸ் லாவை   0-3 என்ற கணக்கில் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பவினா படேல்.. காலிறுதியில் நடப்பு பாராலிம்பிக் சாம்பியனான செர்பிய வீராங்கனை போரிஸ் லாவை 11 – 5,  11 – 6, 11- 7 என்ற கணக்கில் வீழ்த்தினார் பவினா.. இதன் மூலம் அவர் […]

Categories

Tech |