Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பள்ளியை சூழ்ந்த மழைநீர்…. மாணவர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி…. பெற்றோர்களின் கோரிக்கை….!!

மழைநீர் பள்ளியை சூழ்ந்து இருக்கின்ற காரணத்தினால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரங்காபும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்திருக்கிறது. இதில் மாங்குப்பை உள்பட 4 கிராமங்களில் வசிக்கும் 100-க்கும் அதிகமான குழந்தைகள் படிக்கின்றனர். தற்போது பெய்து வரும் கனமழை காரணத்தினால் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து இருக்கிறது. இந்நிலையில் தொடர் மழையின் காரணத்தினால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகள் தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து […]

Categories

Tech |