Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…. சிறப்பாக நடைபெற்ற விழா…. ஆட்சியரின் தகவல்….!!

உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் உணவு வழங்கல் துறை சார்பாக உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உள்ளார். அப்போது டாக்டர் ஆர்த்தி கூறியதாவது, தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறப்பான தடுப்பூசி முகாம்…. குலுக்கல் முறையில் தேர்வு…. அலுவலரின் செயல்….!!

கணினி குலுக்கல் முறையில் மூன்று நபர்களை தேர்வு செய்து பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மூன்றாம் பரிசாக கிரைண்டர், இரண்டாம் பரிசாக மிக்சி, முதல் பரிசாக கலர் டிவியும் கூடுதலாக மூன்று நபர்களுக்கு டிபன் கேரியர்களையும் வருவாய் அலுவலர் தங்கபாண்டியன் வழங்கியுள்ளார். இந்நிலையில் மாதனூர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதை பயன்படுத்தி கொள்ளவும்…. குலுக்கல் முறையில் தேர்வு…. ஆட்சியரின் தகவல்….!!

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் முன்று பேருக்கு பரிசு வழங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தமாக 8 லட்சத்து 50 ஆயிரம் நபர்கள் வசித்து வருகின்றனர். இதில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இம்மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது இம்மாவட்டம் முழுவதும் ஐந்தாவது கட்ட தடுப்பூசி முகாம்கள் அரசு மருத்துவமனைகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடைபெற இருக்கிறது. அதன்பின் வீடு வீடாகவும் சென்று தடுப்பூசி போடும் பணி […]

Categories

Tech |