திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த தொகுதி என்று ஸ்டாலின் அறிவிப்பார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , சி.பி.எம் , சி.பி.ஐ , வி.சி.க , ஐ.ஜே.கே , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தமாகியுள்ளது. இந்நிலையில் கூட்டணி காட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்று இறுதி செய்யும் பணியில் திமுக விரைந்து ஈடுபட்டு வருகின்றது. […]
Tag: பாராளுமன்ற தேர்தல்
பாராளுமன்ற தேர்தலுக்கு கேட்ட தொகுதியை திமுக கொடுத்துள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தானது .இந்நிலையில் எந்தெந்த தொகுதிகளில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றது என்று பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்ய அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொண்டார். இந்நிலையில் தொகுதி முடிவு செய்வது […]
தேனி மாவட்டத்தில் நான் செல்லாத வீடே கிடையாது . அதிமுக 40 தொகுதிகளில் வெற்றி பெரும் வெற்றிக்கூட்டணி என்று O.P.S மகன் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். இன்று அதிமுகவின் தலைமைக்கழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகின்றது . இன்று மற்றும் நாளை நடைபெறும் இந்த நேர்காணலில் காலை மற்றும் மாலை என 39 தொகுதிகளுக்கான நேர்காணல் நடைபெறுகின்றது. ஏற்கனவே காலை நடைபெற்ற 10 பாராளுமன்ற தொகுதி நேர்காணல் முடிந்த நிலையில் மாலை திண்டுக்கல் […]
விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதி ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை இன்னும் சற்று நேரத்தில் துவங்க இருக்கின்றது . திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு இரண்டு தொகுதியும் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தானது .இந்நிலையில் எந்தெந்த தொகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சி , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப் படுகின்றது என்று பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்யும் […]
மக்களவை தேர்தலுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகின்றது . அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் நேர்காணல் இன்றும் நாளையும் நடைபெறுகின்றது . இன்று காலை நடைபெற்ற நேர்காணலில் சேலம் , கள்ளக்குறிச்சி , நாமக்கல் , ஈரோடு , திருப்பூர் , நீலகிரி , கோயம்புத்தூர் , பொள்ளாச்சி மற்றும் விழுப்புரம் என 10 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் மதியம் இரண்டாம் கட்டமாக திண்டுக்கல் , விருதுநகர் , […]
வருகின்ற 13_ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான விருப்பமனு வழங்கப்படுமென அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலின் போதே காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வரும் 13_ஆம் தேதி விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்ள்ளது . இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட […]
மக்களவை தேர்தலையடுத்து பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப வாயிலாக பல்வேறு செயலி மற்றும் இணையத்தை அறிமுகம் செய்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட்து முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வருகின்றது. இது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது . இந்நிலையில் வாக்காளர்கள் , வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பயன்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் செயலிகள் மற்றும் இணைய […]
மார்ச் 13_இல் தேமுதிகவின் நேர்காணல்…..!!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நேர்காணல் மார்ச் 13ம் தேதி விஜயகாந்த் முன்னிலையில் நடைபெறுகின்றது . தேமுதிக அதிமுக இடையேயான கூட்டணி தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைக்கு பின் நீண்ட இழுபறிக்குப் பிறகு நேற்று இரவு அதிமுக தேமுதிக கூட்டணி ஒப்பந்தமாகி இறுதியானது. இதில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது . 4 தொகுதி -கள் என்னென்ன தொகுதிகள் என்று இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை . இந்நிலையில் தேமுதிக விருப்ப மனு அளித்து அவர்களிடம் நேர்காணல் நடைபெறுவதற்கான அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது . […]
மக்கள் நீதி மையத்தின் வேட்பாளருக்கான நேர்காணல் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது . மக்கள் நீதி மையம் வருகின்ற பாராளுமன்ற தொகுதியில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என்று ஏற்கனவே கமலஹாசன் அவர்கள் தெரிவித்திருந்தார் . மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது விருப்பம் இருக்கக் கூடியவர்கள் யார் வேண்டுமானாலும் அதற்குரிய கட்டணத்தை […]
எடப்பாடி ஆட்சியை காப்பாற்ற தேர்தல் ஆணையம் உள்நோக்கத்தோடு செயல்படுவதாக முக.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இன்று திமுகவின் தலைமை அலுவலகத்தில் திமுகவின் மாவட்ட செயலாளர் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் M.P_க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் , திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டுமென்று திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவிக்கையில் , நடைபெற்ற திமுக மாவட்ட […]
காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதியிலும் சேர்த்து தேர்தலை நடத்தக்கோரி திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமை அலுவலகத்தில் இருக்கக்கூடிய கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்பிக்கள்_ளுடனான ஆலோசனை கூட்டம் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது . இந்த கூட்டத்தில் தேர்தலை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்ற பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்ட இருப்பதோடு ஒரு முக்கிய தீர்மானமும் […]
திமுக மாவட்ட செயலாளர்கள் , MLA மற்றும் M.P_க்கள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்றது. சென்னை அண்ணா அறிவாலயம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது . வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது . இந்த நிலையில் தான் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்பிக்களுடனான ஆலோசனை கூட்டம் […]
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு பிப்ரவரி 4ஆம் தேதி முதல் 10_ஆம் தேதி வரை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது . மேலும் அதிமுக தொண்டர்கள் விருப்பத்தால் விருப்ப மனுவின் இறுதிநாள் பிப்ரவரி 14_ஆம் தேதியாக நீட்டிப்பு செய்யப்பட்டது .அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சுமார் 1,836 பேர் விருப்ப மனு அளித்தனர் .மேலும் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்றும் , நாளையும் ( 11 , […]
அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் தொடங்குகின்றது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும் , பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது . மேலும் புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் மற்றும் புதுச்சேரி_யில் என் ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளும் அதிமுகவும் எந்தெந்த கட்சிகள் தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் கலந்து ஆலோசித்து அறிவிக்க உள்ளதாக […]
அதிமுக , தேமுதிக கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடருமென பிரேமலதா தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிப் பங்கீடு முடிவு செய்து கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆழ்வார் பேட்டையில் உள்ள கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதிக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம், இணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பொருளாளர் பிரேமலதா துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் சென்று ஆலோசனை நடத்தினர் . இதில் அதிமுகவின் கூட்டணியில் தேமுதிகவுக்கு […]
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதி மற்றும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக_விற்கு ஆதரவு என்று ஒப்பந்தமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டுள்ளது .தொகுதிப் பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது இந்த நிலையில் அதிமுக கூட்டணி குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பேச்சுவார்த்தையில் தேமுதிக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது . இதையடுத்து கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆழ்வார் பேட்டையில் உள்ள கிரவுண்ட் பிளாசா […]
ரஜினியிடம் ஆதரவு கேட்காமல் அவரே தாமாக ஆதரவு கொடுப்பார் என்று நம்புவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கி 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த அறிவிப்பு நேற்று மாலை தேர்தல் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை ஒதுக்கியது . இது குறித்த அறிவிப்பு நேற்று காலை அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இதையடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் ,எங்களின் கட்சி […]
ஆட்சி செய்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்ய முடியாததை, வெறும் 5 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு செய்து சாதித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.இதையடுத்து பிரதமர் மோடி தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , எல்லோருடனும் இணைந்து அனைவருக்கும் முன்னேற்றம் என்ற முறையில் பிஜேபி கூட்டணி அரசு மீண்டும் உங்களின் ஆசியை நாடுகின்றது . ஆட்சி செய்த கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை, பாரதீய […]
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஒப்பந்தமாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி தொடர்பாக நீண்ட இழுபறி_க்கு பின்பு அதிமுக-தேமுதிக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டணி தொடர்பான இரண்டு கட்சிகளுக்கு -மிடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்ற இந்த தொகுதி உடன்பாட்டில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர். அதே போல தேமுதிக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் , பொருளாளர் பிரேமலதா […]
சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 17_ஆவது மக்களவை தேர்தலின் ஆயத்த பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது . வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி மக்களவை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று இன்று மாலை தேர்தல் ஆணையர் அறிவித்தார். மேலும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற 21 தொகுதி சட்ட பேரவை […]
வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடத்தைப்பெறுமென தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தெரிவித்துள்ளார். இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினர். அதில் மக்களவை தேர்தல் தேதியை அறிவித்தார்.17_ஆவது மக்களவை_க்கு 7 கட்டமாக தேர்தல் நடத்தப்படுமென்றும் வருகின்ற ஏப்ரல் முதல் கட்ட தேர்தல் நடைபெறு மென்றும் தெரிவிக்கப்பட்ட்து. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் […]
மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் சின்னம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கமல் தனது ட்வீட்_டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கின்றது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் சார்பில் சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு தேர்தல் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிய மோதிரம் சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் தமிழநாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது . தமிழகத்தை பொறுத்தவரை திமுக , அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கிடையேயான தொகுதி ஒப்பந்தம் ஏறக்குறைய முடிவாகி இறுதி செய்யப்பட்டு விட்டது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் […]
இன்று மாலை 5 மணிக்கு மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் செய்தயாளர்கள் சந்திப்பு நடைபெறுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் சூழலில் இன்று மாலை 5 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறுகின்றது. இன்று மதியம் தேர்தல் ஆணைத்தின் உயர்நிலை கூட்டம் நடைபெறுகிறது . இதில் தலைமை தேர்தல் ஆணையர் , உயரதிகாரி கலந்து கொள்கின்றனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்களவை தேர்தலுடன் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகின்றது. குறிப்பாக ஆந்திரா , […]