Categories
உலக செய்திகள்

நான் அவன் பெயரை உச்சரிக்க மாட்டேன்….. நீங்களும் உச்சரிக்க வேண்டாம் – பிரதமர் ஜெசிந்தா..!!

மசூதிகளில் துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதியின்  பெயரை உச்சரிக்க மாட்டேன் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கூறியுள்ளார். நியூசிலாந்தில்  கிறிஸ்ட்சர்ச் என்ற  நகரில் உள்ள 2 மசூதிகளில் மர்ம நபர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது திடீரென துப்பாக்கியுடன் புகுந்து  சுட்டு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில்  49 பேர் பரிதாபமாக  பலியாகினர். மேலும் பலர் குண்டு பாய்ந்த நிலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலையடுத்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், […]

Categories

Tech |