நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் நாடாளுமன்றம் என்றால் என்ன என்பது பற்றிய சிறப்பு தொகுப்பு. பார்லிமென்ட் அதாவது நாடாளுமன்றம். நாடாளுமன்றம் நாட்டின் மிக உயர்ந்த சட்ட அமைப்பு சபையாகும். இந்திய ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்த நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ளன. ஒன்று மேலவை எனப்படும் ராஜ்யசபா மற்றொன்று மக்களவை எனப்படும் லோக்சபா ஆகும். டாக்டர் பி.ஆர்.அம்பேத்காரின் வரைவுகுழுதான் முதன்முதலாக நாடாளுமன்ற முறையிலான அரசாங்கத்தை பாரிந்துரை செய்தது. 26 ஜனவரி 1950ல் முதல் முதலாக […]
Tag: #parliment
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எந்த ஆவணமும் […]
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார். டெல்லி வன்முறைக்கு நிதியுதவி அளித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எங்கிருந்து வந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 300 பேருக்கு டெல்லி வன்முறையில் தொடர்பு உடையது தெரியவந்துள்ளது.வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவது இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டனர். வன்முறையில் மசூதிகள் , கோவில்கள் என பாகுபாடுயின்றி அனைத்தும் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்களை […]
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்து வருகிறார். வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவதாக கூறுவது தவறு இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எங்கிருந்து வந்தனர் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றது. வட கிழக்கு டெல்லியில் 25ஆம் தேதிக்கு பின் எந்தவிதமான வன்முறையும் நடைபெறவில்லை. டெல்லி வன்முறை வைத்து அரசியல் செய்வது மட்டும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. டெல்லி வன்முறையில் […]
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து வருகின்றார். நாடாளுமன்றதில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இந்த வன்முறை […]
டெல்லி வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா இன்று பதிலளிக்க இருக்கின்றார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் […]
டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மார்ச் 11ம் தேதி நடைபெறும் விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பதிலளிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க […]
உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை மார்ச் 11ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அவை கூடியதும் டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மேலும் மத்திய […]
டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும், மக்களவை மதியம் வரையிலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் நேற்று அலுவல்கள் ஏதும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த […]
எதிர்கட்சியினர் தொடர் முழக்கம் காரணமாக மக்களவையை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது. இதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் , கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் […]
மக்களவை மதியம் 3 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது.இதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டம் , கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென்று […]
எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை 12 மணி வரையும், மாநிலங்களவை 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. […]
டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் நடந்து வருகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் நேற்று மீண்டும் தொடங்கியது. முன்னதாக நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக […]
டெல்லி கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் […]
டெல்லி கலவரம் குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு […]
டெல்லி வன்முறையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் கடந்த 23ம் தேதி சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலை […]
நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம் எடுத்திருப்பதாக கோட்டபாய ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளார் மார்ச் மாதம் 2ஆம் தேதி நாடாளுமன்றத்தை கலைக்க தீர்மானம் எடுத்திருப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றம் ஆரம்பித்து ஐந்து வருடங்கள் முடிவதற்கு முன்னரே அதனை கலைப்பதால் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் பெறும் வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 60 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மே மாதம் 12ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டம் தயார் என மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்திற்காக இடம் ஒதுக்குதல், பணிகளை எப்படி செயல்படுத்த போறோம் போன்ற பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி ஒரு டிராப்ட் தயாரிக்க வேண்டும். பின்னர் தான் அதை செயல்படுத்த வேண்டும் என்பதையொட்டி தான் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.அதன்படியே ராமஜென்ம பூமியில் கோவில் […]
தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளுக்கும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று தமிழ் உள்ளிட்ட பிற செம்மொழிகளுக்கும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டுமென்று திருமாவளவன் வலிறுத்தி பேசியுள்ளார். அதில், வரி வடிவங்களில் ஒன்று சமஸ்கிரத என்பது வரலாற்று உண்மை. அதற்கு தொன்மை இருக்கிறது. ஆனால் வரிவடிவம் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். அப்படி வரிவடிவம் இல்லாத மொழி தேவ நாகரீகம் என்ற எழுத்தை கடன் வாங்கி தான் […]
கடந்த 18ம் தேதி தொடங்கப்பட்ட நாடாளுமன்ற குளிர்கால தொடர் இன்றுடன் முடிவடைய உள்ளது. கடந்த 18ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால தொடரில் பல்வேறு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குறிப்பாக தேசிய பாதுகாப்பு மசோதா, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மசோதா, மற்றும் டெல்லியில் காலனிகளில் வசிக்கக்கூடிய உரிமையை பாதுகாக்கும் திருத்த மசோதா, உள்ளிட்ட மசோதாக்கள் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் மசோதா மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு […]
முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் சுமார் 200 பேர் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 16-ஆவது மக்களவையை கலைத்து மே மாதம் 25_ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மக்களவைக்கு புதிய MP-க்கள் தேர்வாகி பொறுப்பேற்றனர். புதிய மக்களவை தேர்வாகி கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை […]
முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் சுமார் 200 பேர் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 16-ஆவது மக்களவையை கலைத்து மே மாதம் 25_ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மக்களவைக்கு புதிய MP-க்கள் தேர்வாகி பொறுப்பேற்றனர். புதிய மக்களவை தேர்வாகி கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆகியும் முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதிதாக மக்களவைக்கு […]
நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்று மைத்ரேயன் MP உருக்கமாக பேசியுள்ளார். பாராளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவையின் தமிழக MP_க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் ஓய்வு பெற இருக்கும் நிலையில் இன்றைய மாநிலங்களவையில் மைத்ரேயன் எம்.பி. உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறுகையில் , இந்த நேரத்தில், என் மீது மிகுந்த […]
ஈரோடு ரெயில் நிலையத்துக்கு தந்தை பெரியாரின் பெயரை வைக்க வேண்டுமென்று மக்களவையில் திமுக MP கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக M.P கனிமொழி , மத்திய அரசின் எல்லா திட்டங்களும் , எல்லாம் மாநில மக்களும் சுலபமாக புரியும் படி பெயர் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் , தெற்கு ரெயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு குறைவு என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து […]
மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிவதால் அதிமுக எம்.பி. மைத்ரேயன் பிரதமர் மோடியை சந்தித்தார். பாராளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவையின் தமிழக MP_க்கள் ரத்தினவேல், கனிமொழி, மைத்ரேயன், டி.ராஜா, கே.பி.அர்ஜுனன். ஆர்.லட்சுமணன் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து திமுக சார்பில் வைகோ , சண்முகம் , வில்சன் ஆகியோர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகினர். அதே போல அதிமுக சார்பில் முகமது ஜான் , சந்திரசேகர் , அன்புமணி ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வாகினர். இந்நிலையில் […]
மத்திய அரசின் திட்டம் தமிழாக்கம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளதை எப்படி மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று மக்களவையில் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் “பிரதம மந்திரி” என்று அடங்கிய பெயர்களை வைத்து திட்டங்களை செயல்படுத்துகின்றது. இது குறித்து இன்று நடைபெற்ற மக்களவையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் , எல்லா திட்டங்களுக்கும் இந்தியிலேயே மத்திய அரசு பெயர் வைக்கிறது. தூத்துக்குடியில் ‘PM Sadak Yojana’ என ஒரு […]
தமிழை ஆட்சி மொழியாக மாற்ற முழுமூச்சோடு பயணிக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பிகளுக்கான பதவியேற்பு விழா இரண்டாவது நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அதில் இன்றைய நிகழ்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 39 எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்ற அனைவரும் தமிழ்மொழியிலே பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேலும் பதவிப்பிரமாணத்தின் இறுதியில் தமிழ் வாழ்க என்ற முழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். இது இந்திய அளவில் டிரெண்ட் ஆகி அனைவரிடமும் […]