உத்தரபிரதேசத்தில் மோடி எதிர்கட்சிகளை விட கூடுதலாக 20 பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். உத்தரபிரதேசத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட வாக்கு பதிவு உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரான்பூர், கைரனா, முசாபர் நகர், பிஜ்னோர், மீரட், பாக்பத், காஜியாபாத், அலிகர் மற்றும் கவுதம்புத் நகர் உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் வருகின்ற ஏப்ரல் 7_ஆம் தேதி உ.பி.யின் சஹரான்பூரில் மாயாவதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அகிலேஷ், மாயாவதி இணைந்து பேசும் முதல் பிரசார […]
Tag: Parlimentaryelection
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடதுசாரிகள் மதிமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் மற்ற கட்சி வேட்பாளர் யார் யார் என்பது தொடர்பான உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது . திமுக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் : வடசென்னை – கலாநிதி வீராசாமி , தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய சென்னை – தயாநிதி மாறன் , ஸ்ரீபெரும்புதூர் […]
திமுக தேர்தல் அறிக்கை குழு மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது . இதனைத் தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மற்றும் தொகுதி பங்கீட்டு குழுவுடன் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார் . அதில் திமுக சார்பில் போட்டியிடும் 20 மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் குறித்தும் 18 சட்டப்பேரவை இடைத் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவின் தலைமையில் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இரு கட்சிகளும் திட்டமிட்டு களம் கான்கின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மற்றும் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் திமுக தலைவர் முக.ஸ்டாலின் . அதே போல அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக […]
நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வைகோ அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 1 மக்களவை தொகுதிகளும் , 1 மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருந்தது . இந்நிலையில் நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை என்று அறிவித்தார் . இந்நிலையில் மதிமுக_விற்கு நாடாளுமன்ற தேர்தலில் […]
திருப்பரங்குன்றம் ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த என்ன பிரச்சனை என்று பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . திருப்பரங்குன்றம் ,அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . இந்த வழக்கில் ஆஜரான திமுகவின் வழக்கறிஞர் வழக்கறிஞர் அபிஷேக் , வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் […]
பிஜேபி தலைகீழாக நின்றாலும் தாமரை மலராது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இடம்பெற்றுள்ளது . மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தி பங்கேற்ற தேர்தல் பிரசாரக்கூட்டம் நாகர்கோவிலில் தொடங்கியது. இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர் . காங்கிரஸ் கட்சியின் […]
நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று திமுக தலைவர் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகை நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் மூத்த தலைவர் நல்லகண்ணு […]
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இன்று கூட்டணி கட்சிகளுக்கான மொத்த தொகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அக்கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் . அதில் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் மற்றும் […]
நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இன்று கூட்டணி கட்சிகளுக்கான மொத்த தொகுதிகளை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார்.இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் […]
நாடாளுமன்ற தேர்தலையடுத்து பாமகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்ற சூழலில் ஒவ்வொரு கட்சியும் பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை என மும்மரமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்றுள்ளது . அந்த கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது . இன்னும் ஓரிரு நாட்களில் எந்த தொகுதியில் போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் . […]
கொள்கையில் அடிப்படையில் அல்ல கொள்ளையின் அடிப்படையில் அமைந்ததுதான் திமுக கூட்டணி என்று பாஜக_வின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார் . திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்தார் . இந்நிலையில் திமுக + காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து தெரிவித்த […]
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை அறிமுகம் செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இன்று கூட்டணி கட்சிகளுக்கான மொத்த தொகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . அக்கட்சியின் மாநில செயலாளர் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் . அப்போது […]
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருந்ததையடுத்து கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு மற்றும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றார் என்பதை நேற்றைய தினமே முடிவு செய்து இன்று அறிவிக்க இருந்தது. இதற்காக அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் வருகை தந்தனர் . இதையடுத்து கூட்டணி கட்சி தலைவர்களிடம் முக.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார் . […]
திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலானது நேற்றைய தினமே இறுதி செய்யப்பட்டுவிட்டது .இந்நிலையில் இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்க இருந்ததையடுத்து இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ , இந்திய கம்யூனிஸ்ட் துணைச் […]
வருகின்ற 17_ஆம் தேதி அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்கின்றது . இதற்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு போன்ற அனைத்து வேலைகளையும் திமுக அதிமுக முடித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியும் , அதிமுக தலைமையில் கூட்டணியில் அதிமுக 20 தொகுதியும் , பாமகவுக்கு 7 தொகுதிகள் , பாஜகவுக்கு 5 தொகுதிகள் , […]
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதுரையில் முக்கிய திருவிழாவான சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் சித்திரைத் தேரோட்டம் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கக் கூடிய நிலையில் அன்றைய தினம் மக்களவைக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் . மேலும் மதுரையில் நடைபெறும் வாக்குப்பதிவு தேதியை மாற்றி வைக்கக்கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர் . […]
திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியலானது நேற்றைய தினமே இறுதி செய்யப்பட்டுவிட்டது . தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி மட்டுமே இறுதி செய்யப்படாத நிலையில் நேற்று நடந்த மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் எந்தெந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது என்று இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது . இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி கூட்டணி கட்சிகளுடன் அதிகாரபூர்வமாக […]
நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றது என்ற பட்டியலை ஸ்டாலின் இன்று வெளியிடுகின்றார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , விடுதலை சிறுத்தைகள் , இடதுசாரிகள் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கின்றது .கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டு எந்தெந்த தொகுதிகளில் […]
திமுக எங்களை தொழு நோயாளி போல நடத்துகின்றது என்று கூறி பெருந்தலைவர் மக்கள் கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பி.ஜே.பி , பா.ம.க , தே.மு.தி.க , புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் , தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றது . இந்நிலையில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் N.R தனபாலன் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தார் […]
திருவிழாவை காரணம் காட்டி மதுரை தேர்தல் தேதியை மாற்றி வைப்பதில் சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞ்சர் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தளுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகிள்ளது . மேலும் தேர்தல் நடத்தும் பணியை தமிழக தேர்தல் ஆணையம் மும்மரமாக பணியை செய்து வருகின்றது . இந்நிலையில் மதுரை உயர்நீதி மன்ற கிளை நீதி மன்றத்தில் மதுரையைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் மனுதாக்கல் செய்தார்.அதில் அவர் கூறியிருந்தது […]
ராகுல் காந்தி எதிர்மறையான தலைவர் அல்ல என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று திமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் . இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் , பதவியை […]
காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுமென்று நாளை அறிவிக்கப்படுமென்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று திமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில் , திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது . […]
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி விருப்ப மனு விநியோகம் வருகின்ற 15 மற்றும் 16_ஆம் தேதி வழங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று இன்று இறுதி செய்யப்படயுள்ள நிலையில் , மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு வழங்கப்படுவது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . தமிழ்நாடு மாநில […]
அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகின்றார் . பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது . இந்நிலையில் மாநிலம் முழுவதுமே போலீசார் வாகனகளை தீவிர சோதனைக்கு உட்படுத்துகின்றனர். மேலும் 50,000 மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டுவருவதை பறிமுதல் செய்கின்றனர்.இந்நிலையில் இன்று இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா வீடியோ காணொளி […]
தேர்தல் ஆணையத்திற்கு 100 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற வேண்டும் என்ற எண்ணம் இல்லையா என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது. பார்த்தசாரதி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது அந்த நேரத்தில் தமிழகத்தின் முக்கிய திருவிழாவான சித்திர திருவிழா 27ம் தேதி வரை நடைபெறும் . மதுரை மக்களவை தேர்தல் தேதியை இன்னொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார் […]
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்பிய வேட்பாளர்களின் விருப்பமனு மீது நேர்காணல் நடைபெற்று வருகின்றது . நேற்று தொடங்கிய நேர்காணல் இரண்டாவதாக இன்றும் அதிமுக தலைமைஅலுவலகத்தில் நடத்து வருகின்றது . காலை மாலை என இரண்டு கட்டமாக நடைபெறும் நேர்காணலில் இன்று காலை திருவள்ளூர் , சென்னை வடசென்னை , சென்னை மேற்கு , சென்னை தெற்கு , ஸ்ரீபெரும்புதூர் , காஞ்சிபுரம் , அரக்கோணம் […]
மக்களவை தேர்தலுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகின்றது . அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் நேர்காணல் இன்றும் நாளையும் நடைபெறுகின்றது . இன்று காலை நடைபெற்ற நேர்காணலில் சேலம் , கள்ளக்குறிச்சி , நாமக்கல் , ஈரோடு , திருப்பூர் , நீலகிரி , கோயம்புத்தூர் , பொள்ளாச்சி மற்றும் விழுப்புரம் என 10 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் மதியம் இரண்டாம் கட்டமாக திண்டுக்கல் , விருதுநகர் , […]
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு பிப்ரவரி 4ஆம் தேதி முதல் 10_ஆம் தேதி வரை அளிக்கலாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது . மேலும் அதிமுக தொண்டர்கள் விருப்பத்தால் விருப்ப மனுவின் இறுதிநாள் பிப்ரவரி 14_ஆம் தேதியாக நீட்டிப்பு செய்யப்பட்டது .அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட சுமார் 1,836 பேர் விருப்ப மனு அளித்தனர் .மேலும் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்றும் , நாளையும் ( 11 , […]
அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் தொடங்குகின்றது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும் , பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது . மேலும் புதிய நீதி கட்சி , புதிய தமிழகம் மற்றும் புதுச்சேரி_யில் என் ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளும் அதிமுகவும் எந்தெந்த கட்சிகள் தொகுதிகளில் போட்டியிடும் என்பதை விரைவில் கலந்து ஆலோசித்து அறிவிக்க உள்ளதாக […]