Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி மாநில செய்திகள் விமர்சனம்

குதிரையில் வந்து பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்தப் போட்ட கூல் சுரேஷ் ..!!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ( இன்று முதல் ) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது. பெரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஒத்த செருப்பை அணியப்போகும் நவாசுதீன்..!!

ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க நடிகர் நவாசுதீன் சித்திக்குடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான ரா. பார்த்திபன் கடந்த ஆண்டு இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த தரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார் என்று இயக்குநர் பாரதிராஜா புகழ்ந்தார். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்துக்காக பல விருதுகளையும் குவித்தார் ரா. பார்த்திபன். இதையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முழு நீள சிங்கிள் ஷாட் படம்! – அசரவைக்கும் பார்த்திபன்

இயக்குநர் பார்த்திபன் தான் இயக்கி நடிக்கும் அடுத்த படம் குறித்தான தகவலை வெளியிட்டார். அந்தப் படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுக்கப்போவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு வெளியான ‘ஒத்த செருப்பு சைஸ் 7′ திரைப்படத்தை இயக்கி நடித்த இயக்குநர் பார்த்திபன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.எப்போதும் புதிய முயற்சியில் ஈடுபடும் பார்த்திபன் தான் இயக்கி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.’இரவின் நிழல்’ என பெயரிடப்பட்ட அந்த படத்தை பார்த்திபன் ஒரே ஷாட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாக்காளர்களுக்கு வேண்டுகோல் விடுத்த பார்த்திபன்…!!

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று டுவிட் செய்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியதாவது, மாம்பழமோ? மாபெரும் பழமோ? பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் வாதிகளுக்கு தேர்தல் தேத்துதல் பணம், வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம் மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு… மாம்பழமோ? மாபெரும் பழமோ?பழம் தின்று கொட்டை போட்ட […]

Categories

Tech |