Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் படமும் , காஷ்மீர் பிரச்சனையும் … கவிதையாக பார்த்திபன் ..!!

அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்தையும் காஷ்மீர் மாநிலத்திற்கு முன்னாள் பிரதமர் கொடுத்த வாக்குறுதி மீறப்பட்டதையும் இணைத்து ஒரு கவிதையாக பார்த்திபன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  ஹச் .  வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர் கொண்ட பார்வை. இப்படம் நாளை வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து  , நடிகர் பார்த்திபன் படத்தை பற்றி ஒரு ட்வீட் செய்துள்ளார் . அதில்  அஜித் படத்தின் ரிலீஸ்சையும் ,  சமீபத்தில் நடைபெற்ற  காஷ்மீர் பிரச்சனையும் புத்திசாலித்தனமாக இணைத்து ஒரு கவிதையாக  பார்த்திபன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தின் நடிகை இவரா ..??

விஜய்சேதுபதி நடிக்கும்   ‘துக்ளக் தர்பார்’  படத்தில்  நடிகை  அதிதிராவ் ஹைத்ரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழகத்தில் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய்சேதுபதி நடிக்கும் துக்ளர் தர்பார் என்ற படத்தில் பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் இணைந்துள்ளார் . இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தும் , இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதியும்  வருகின்றனர் . மேலும் , 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. […]

Categories

Tech |