Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆள் பார்த்து குடுத்தாங்க…. கட்சியாளர்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

வாக்குகள் எண்ணவிருக்கும் மையத்திற்கு அனுமதிச்சீட்டு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்கு எண்ணவிருக்கும் மையத்திற்கு ஏஜென்டுகள் மற்றும் வேட்பாளர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்றுள்ளது. அதன்பின் அதிகமான நபர்கள் அனுமதி சீட்டு பெறுவதற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களுடன் அலுவலக […]

Categories

Tech |