Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணி டமார்…? திமுகவோடு பேசும் தேமுதிக…. அடுத்தடுத்து பரபரப்பு …!!

பாமகவுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என கூறப்படுகிறது. எடப்பாடி அணியில்  இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ள நிலையில் தங்களுக்கும் அந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்று நிலையில், […]

Categories

Tech |