Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனாங்க…. தாக்கப்பட்ட பா.ஜ கட்சியின் பிரமுகர்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகரை மூன்று பேர் பீர் பாட்டிலால் தாக்கி செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியஜெட்டிபள்ளம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் சிவா பெரியஜெட்டிபள்ளத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் சிவாவை வழி மறுத்துள்ளனர். அதன்பின் அவர்கள் […]

Categories

Tech |