Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

”சுவையான பருப்பு பாயாசம்” செய்வது எப்படி…?

சிறு பருப்பு 100 கிராம் வெள்ளம் 150 கிராம் முந்திரி . திராட்சை , ஏலக்காய் – இவை மூன்றும் சேர்த்து 10 கிராம் செய்முறை: சிறு பருப்பை நன்றாக வேக வைக்கவும். பின்னர் வெல்லத்தைக் கொதிக்க வைத்து அதில் பருப்பபை கலந்து அதோடு நெய்யில் முந்திரி , திராட்சை , ஏலக்காய் கலந்து கொதிக்க வைக்கவும். நல்ல கொதிநிலை அடைந்ததும்சுவையான பருப்பு பாயாசம் ரெடி அதன் சுவையை ருசித்து மகிழுங்கள்

Categories

Tech |