Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 27,99,000…. சிறப்பாக நடைபெற்ற ஏலம்…. விவசாயிகள் மகிழ்ச்சி….!!

வாரந்தோறும் நடைபெறும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி முட்டைகள் ஏலம் விடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தவறாமல் புதன்கிழமை அன்று பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. இந்நிலையில் தற்போது நடைபெற்ற பருத்தி சந்தையில் 240 விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உற்பத்தி செய்த பொட்டு ரக பருத்தி 549 மூட்டைகள் மற்றும் எல்.ஆர்.ஏ ரக பருத்தி 64௦ மூட்டைகள் என மொத்தமாக 1,089 பருத்தி […]

Categories

Tech |